போக்குவரத்துத் துறை மீது இணையவழித் தாக்குதல் நடத்தும் அபாயம்; சாலைப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை Mar 22, 2021 1709 இந்தியப் போக்குவரத்துத் துறை மீது இணையவழித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பை வலுப்படுத்தும்படி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றை அரசு எச்...